Posts

Showing posts from October, 2021

உணவேமருந்து #மருந்தேஉணவு

உணவேமருந்து #மருந்தேஉணவு *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?* *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும்.சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* :  மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும்.  6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும்.  7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும்.  8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும்.  9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும்.  10. *தங்கச்சம்பா அரிசி* :  பல், இதயம் வலுவாகும்.  11. *கருங்குறுவை அரிசி* :  இழந்த சக்தியை மீட்டு...