எந்த_மரம்_எதற்கு_உகந்தது_என்பதை_தெரிந்து_கொள்வோம்..!!!!
நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த பொக்கிஷம்... தயவு செய்து அனைத்து ஊர்களிலும் உள்ள தெய்வீக வனங்களை மேம்பட்ட இந்த மரங்களை நட அன்புடன் வேண்டுகிறேன் (விழிப்புணர்வுபதிவு) 1.கோடை_நிழலுக்கு வேம்பு தூங்குமூஞ்சி புங்கன் பூவரசு மலைப்பூவரசு காட்டு அத்தி வாத மரம். 2. பசுந்தழை_உரத்திற்கு புங்கம் வாகை இனங்கள் கிளைரிசிடியா வாதநாராயணன் ஒதியன் கல்யாண முருங்கை முருங்கை காயா சூபாபுல் பூவரசு. 3. கால்நடைத்தீவனத்திற்கு ஆச்சா சூபாபுல் வாகை ஒதியன் தூங்குமூஞ்சி கருவேல் வெள்வேல். 4. விறகிற்கு வேலமரம் யூகலிப்டஸ் சவுக்கு குருத்தி நங்கு பூவரசு சூபாபுல். 5. கட்டுமான_பொருட்கள் கருவேல் பனை தேக்கு தோதகத்தி கருமருது உசில் மூங்கில் விருட்சம் வேம்பு சந்தனவேங்கை கரும்பூவரசு வாகை பிள்ளமருது வேங்கை விடத்தி 6. மருந்து_பொருட்களுக்கு கடுக்காய் தானிக்காய் எட்டிக்காய் 7. எண்ணெய்க்காக வேம்பு பின்னை புங்கம் இலுப்பை இலுவம் 8. காகிதம்_தயாரிக்க ஆனைப்புளி மூங்கில் யூகலிப்டஸ் சூபாபுல் 9. பஞ்சிற்கு காட்டிலவு முள்ளிலவு சிங்கப்பூர் இலவு 10. ...